பூலோக சொர்க்கங்கள் என்ற நூலை தனக்கே உரிய பாணியில் படிப்பவர்க்கு உற்சாகம் ஏற்படும் வகையில் எஉதியிருக்கிறார், என்னுடைய நீண்ட நாள் நண்பரான திரு.யோகா அவர்கள்,. புகைப்படம் எடுப்பதில் மட்டும் வல்லவர் அல்ல சிறந்த நூல்களை எழுதுவதிலும் வல்லவர். இயற்கை எழில் கொஞ்சும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள குமரகத்தின் பயண அனுபவத்தை மிக நேர்த்தியாக விவரித்துள்ளார்.