அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு .அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுளன. இதுவரை எந்த தொகுப்பிலும் இடம் பெறாத இந்தக் கதைகள் கதையுளகின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.
அசோகமித்திரன், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்