ஐந்தாறு வகுப்பறைகளும் பத்து பதினைந்து காக்கைகளும்
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் இயற்கை, குழந்தைகள் என்ற இரண்டு வாழ்வின் ஆதாரமான மையங்களை சுற்றிச் சுழல்கின்றன். எல்லா மனிதனுடைய கனவும் இயற்கைக்குத் திரும்பிச் செல்வதும், தன்னுடைய குழந்தைமைக்கு திரும்பிச் செல்வதும்தான். இவ்விரண்டிற்கும் நாம் திரும்பிச் செல்வது என்பது நம்முடைய வாழ்வின் ஆதி பரிசுத்த நிலைக்கு திரும்பிச் செல்வதேயாகும். முற்றிலும் செயற்கையின் அழிவிற்கும், சிதைவிற்கும் ஆளான நம்மையும் நமது பூமியையும் மீட்க இதுபோன்ற எழுத்துக்கள் நிச்சயம் நம்மை வழிநடத்திச் செல்லும்.