ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்
தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும்
பன்முகத்தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.
அதிராத குரலில், எளியமொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும்
நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை.
சுமார் 190 சிறுகதைகள் எழுதியிருக்கும் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு சிறந்ததொரு
அறிமுகம் இந்தத் தொகுப்பு.
அசோகமித்திரன், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்