இந்தக் கதைகள் போர்க்காலத்தில் எழுதப்பட்டவை. போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் - வன்னியில் எல்லா வழிகளும் பயணங்களும் போர்முனைக்கே என்று திணிக்கப்பட்டிருந்த தருணத்தில் - அது பற்றிப் பேசுவதற்கு அஞ்சிய வேளைகளில் படைப்புகளான குமுறல்களே இந்தக் கதைகள்.
No product review yet. Be the first to review this product.