ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானமே மிக முக்கியமாகும். எனவே, நமது மத்திய அரசு
ஏற்றுமதி தொழிலுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் அளித்து புதியதாய் ஏற்றுமதியில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
சில குறிப்பிட்ட நபர்கள் வசம் இருந்த ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலை, எளிய முறையில் செய்யக் கூடிய வகையில், லைசென்சு பெறும்
கட்டணத்தை வெறும் ரு.250 ஆக மாற்றியுள்ளது நமது இந்திய அரசு.
மிக நிறைய நபர்கள் இந்த ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றது. மேலும் பிரும்மாண்ட விதமான முதலீடும்
தேவையில்லை, வெறும் ஏஜெண்ட் ஆக செயல்பட்டு மாதம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ஒரே தொழில் ஏற்றுமதி தொழில் மட்டுமே.
’ என்னிடம் முதலீடு ஏதுமில்லை, நான் எப்படி ஆரம்பிப்பது,’ இதற்கு விடை உங்களது வீட்டில் உள்ள ஒரு அறையை அலுவலமாக மாற்றி ஏற்றுமதி
ஏஜெண்ட் ஆக செய்ல்பட்டு தேவையான வருமானம் பெறலாம், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை துவங்கி, நீங்களே வாங்கி
அனுப்பும் பொருட்களை பட்டியலிட்டு இணையதளம் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்கு மிக குறைந்த செலவே ஆகும்.
நேர்மை, நாணயம், உண்மை, உழைப்பு இருந்தால் போதும் யார் வேண்டுமென்றாலும் ஏற்றுமதி இறக்குமதி வியபாரம் விடலாம். ஏற்றுமதி இறக்குமதி
தொழில் என்பது பணக்காரர்கள் மட்டும் செய்யும் தொழில் இல்லை. என்னிடம் ஏதும் முதலீடு இல்லை, நான் யாரிடமும் போய் கடன் கேட்பது என்று குழ்ம்பிட
தேவையில்லை. இதற்கு கடன் கொடுக்கவும் காத்து இருக்கின்றார்கள், ஆகவே ஏற்றுமதி செய்வதும் இதனைப் போன்றே வெளினாடுகளில் இருந்து பல்வேறு
பொருட்களை இறக்குமதி செய்வதும் மிக எளிது.