எழில் மரம்:
”உலகின் மிகவும் பின்தங்கிய மக்களிடம் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ளத் தன்னூக்கமும் திறமையும் இருக்கின்றன என்பதற்கு உள்ளொளி மிக்க, கரிசனை நிறைந்த அறிக்கை இது. அதே சமயம் தன்னார்வு முகவர்களும் அரசுகளும் அவர்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தும் வீணான வழிகளைக் கடுமையாக சாடுகிறார்.”
--- கிளேய்ட்டன் க்ரிஸ்டன்ஸ்,ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல்
மிக முக்கியமான உணர்ச்சிமிக்க இந்நூலின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுப்பதற்கான சந்தைத் தீர்வுகளை ஆதரிக்கும் ஒருவராக்க் காலம் சென்ற மில்டன் ஃப்ரீட்மெனோடு வைத்து எண்ணத்தக்கவர்.
--- ஹெர்னாடோ டி சாடோமில்டன் ஃப்ரீட்மென் ப்ரைஸ் ஃபார் அட்லாண்டிக் லிபர்ட்டி.
“இது மிகப்பெரிய நூல்; பாரம்பரியக் கட்டமைப்புகளை எதிர்க்கிறது. நன்றாக கவனமுடன் எழுதப்பட்டு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் நூல். ஏழைகளுக்கான தனியார் பள்ளிகள் என்ற இதுவரையில் கண்டுபிடிக்காமல் இருந்த உலகை டூலியின் துப்பறியும் நூல் வெளிக்கொண்டுவருகிறது.”
--- வில்லியம் ஈஸ்டெர்லி, நியூயார்க் பல்கலைக்கழகம்.