Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்

(0)
Thatha thotathu vellarikai
Price: 120.00

Weight
195.00 gms

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், 12 சிறுகதைகளின் தொகுப்பு.  அகநாழிகை பதிப்பக வெளியீடு.  அவர் பணியின் நிமித்தம் 15 ஊர்களில் வாழ நேர்ந்த சந்தர்ப்பத்தினால் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து பிறந்த கதைகள் என்பது ஊகிக்க முடிகின்றது! அதுவும் தற்போது அமெரிக்காவில் ஒரு காலும், இந்தியாவில் ஒரு காலுமாய் இருப்பவர்க்கு, அவரது அமெரிக்க அனுபவமும் பல கதைகள் பிறக்கக் காரணமாய் இருக்கக் கூடும் என்பதற்கு, இந்தத் தொகுப்பில், அமெரிக்காவை கதைத் தளமாகக் கொண்டுள்ள 3 கதைகள் அத்தாட்சியாய் உள்ளன!

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.