தமிழக நாட்டுப்புறக்கதைகள்
சமூக சிந்தனையும்,வாழ்வியல் உண்மைகளும் வரலாற்று தன்மையும் கொண்டு தமிழக கிராமங்களில் உலவி வரும் சுவைமிக்க கதைகள் கோடான கோடியாகும். அக்கதைகள் பெரும்பாலும் வாழ்மொழியாக சொல்லப்பட்டு கேட்கப்பட்டு வந்தன. பெரும்பாலான கதைகள் நாட்டுப் புறப் பாடல்களாகவும்,பழமொழிகளாகவும்,பரம்பறை பரம்பறையாக எழுத்துருவுமுற்று உலவி வந்தன. அக்கதைகளைத் தொகுத்து சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது.