தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு
பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களாகிய உ.வே.சா. , சி.வை.தா ஆகிய இருவரையும் முதல் நிலைப்படுத்தும் பண்பு தோன்றியமைக்குக் காரணம் பழந்தமிழ் நூல்கள் இந்திய வரலாற்றுப் பின்புலத்தில் ஏற்படுத்திய தாக்கமே ஆகும்.