இராணுவ வீரனைப் போல் எப்போதும் விப்புடன் கடிகாரம் பார்க்காமல்,இரவு பகல் பராமல்,குடும்பம் குழந்தைகளோடு குறைந்த நேரம் செலவிட்டு ,பல பிரச்சனைகளையும் பெருமைகளையும் ஒருங்கே சுமந்து செய்ர்தி துறையில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.என் 30ஆண்டு கால செய்தி துறை பணியில் நான் கற்றவை ஏராளம்;கற்றவற்ற மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டது மிகமிகக் குறைவு.அந்த குறையை நிறைவு செய்யவே இந்நூலை எழுதினேன்.