மனிதகுல மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த அரவிந்தரின் சிறுவயது முதலான காலப் பதிவுகளை விரிவாகச் சொல்கிறது இந்நூல்.
ஆங்கிலேயருக்கு எதிராக அரவிந்தர் நடத்திய பத்திரிக்கைகள், எதிர்கொண்ட பிரச்சினைகள், சிறைத் தண்டனை, குன்றாத மன உறுதி,
தீவிர அரசியல், போராட்டம் எனப் பலவும் கூறப்பட்டுள்ளது. அவரின் ஆரம்ப கால வாழ்க்கை முதல் ஆன்மீகத்தில் மையம் கொண்ட
புதுச்சேரி ஆசிரமம் வரையிலான சுவையான தகவல்களை எளிமையாக விவரிக்கிறது இந்நூல்.