நான் வீட்டுக்குப் போக வேண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திச் சிறுகதைகள்
இந்திய பிரிவினையொட்டி வட இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வுகள், வறுமையின் பிடியிலிருந்து மீள சராசரி இந்தியன் மேற்கொள்ளும் போராட்டம், அவனது மனக் குழப்பங்கள், இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை, அரசு இயந்திரத்தின் மனிதத் தன்மையற்ற சுழற்சி, இவை அனைத்தின் மீதான எள்ளல் இது எல்லாம் சேர்ந்துதான் கடந்துபோன நூற்றாண்டு. எந்தவரலாற்று நூல்களையும்விட இந்த நாட்டின் ஆன்மாவைப் பதிவு செய்திருப்பவை சிறுகதைகளே.