மனிதநேயமும் சமூக அக்கறையும் பொதிந்த கருத்தாழகிக்கக் கதைகளை எளிய நடையில் அழகுறச் சொல்லும் சிறந்த கதைப் புத்தகம். தேர்ந்த முறையில் கதைகளை சொல்லிச் செல்லும் பாங்கும், புதுமையான கதைக்களன்களும் மிகவும் சிறப்பானவை. உணர்வுப்பூர்வமானவை. வாசிக்கும்போதே நிறைவையும் மன நெகிழ்வையும் தரும் அருமையான சிறுகதைத் தொகுப்பு.