நோயைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கி,அதன் அறிகுறிகளாஇ அடுக்கி,காரணங்கலை விளக்கி,பரிசோதனைகளின் அவசியத்தை அறிவுறுத்தி,மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை முன்வைத்து,எந்த சிகிச்சை எவருக்கு எப்போது எவ்வாறு பலன் தரும் என்பதை பள்ளி மாணவனுக்குக் கற்றுத்தரும் தேர்ந்த ஆசிரியர் போல வாசகருக்கும் புரிய வைப்பதில் நூலாசிரியர் பெரிய வேற்றியைப் பெற்றுள்ளார்.