Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கார்க்கி கதைகள் தொகுதி 2

(0)
Karki kathaikal part 2
Price: 250.00

Weight
350.00 gms

மாக்ஸிம் கார்க்கியின் கதைகள் இலக்கிய வானில் அமரத்வம் பெற்று விளங்குபவை. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும்  கார்க்கியின் 

நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. சமுதாயத்திலே சலுகை பெற்ற வர்க்கத்தினரைப் பற்றியல்லாமல், உலகில் உரிமைகள் பறிக்கப்பட்டு

 ஒடுக்கப்பட்டிருக்கும் பாட்டாளி மக்களைப் பற்றிய உயிரும் ஜீவனும் உள்ள உன்னத சிருஷ்டிகளாக அவரது கதைகள் இருப்பதே இதற்குக் காரணம்.

சமுதாய மேம்பாட்டுக்கு இலக்கியம் உதவ வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களுக்குக் கார்க்கியின் கதைகள் வழிகாட்ட முடியுமென்பதே எங்கள்

நம்பிக்கை. கார்க்கியின் மிகச் சிறந்த கதைகளின் தொகுப்பே இந்நூல்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.