கடவுள் கற்ற பாடம்
இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்பொழு உண்மையில் பிரஞ்சு இலக்கியத்தின் மீது ஒரு பெருங்காதல் தோன்றுகிறது. புதிகளும் அர்த்தங்களும் மாறி மாறித் தோன்றும் ஒரு கனவின் கிளர்ச்சித் தன்மையைத் தந்துவிடுகிறது. இதன் ஒவ்வொருகதையும். தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளர்களின் மொழிப்பெயர்ப்பாளரின் மொழிப்பெயர்ப்பு நேர்த்தியும் இணைந்தே செல்லும் தண்டவாளம்போல நம்மைப் புதிய புதிய தூரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. ” கடவுள் கற்ற பாடம் “ கடவுளுக்கான பாடமேதான்.
தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்.