19டி.எம். சாரோனிலிருந்து
தன்னுடைய தனித்துவமிக்க சிறுகதைகளின் மூலம், வாழ்வின் உன்னதத் தருணங்களைத் கலையனுபவமாகத் தீற்றிய பவாசெல்லதுரை, இத்தொகுப்பின் மூலம் தன் எழுத்தின் எல்லையை விரிவுபடுத்தி புனைவின் வர்ணங்களையும், உரைநடையின் தர்க்கத்தையும் கலந்து புதிய சித்திரங்களாக, மனதை உருகவைக்கும் அற்புதக் கலைப்படைப்புகளாக உருவாக்கியிருக்கிறார்.