இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை....ஆரம்பத்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார்.மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல,குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினை கால எழுத்தாளராக ஒரு சிமிழிக்குள் மண்ட்டோவை அடக்கப் பார்த்த நிகழ்ச்சிகள் நடந்தன.ஆனால் தோற்றன...