இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அரசியல்வாதி அல்லாத நபரில் அதிகம் பேட்டி கண்ட மனிதர்களில் முதலிடம் பிடிப்பவர் பேராசிரியர் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன் வரிசையில் இலங்கையை சேர்ந்த பேராசிரியர் க.சிவதம்பி
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அரசியல்வாதி அல்லாத நபரில் அதிகம் பேட்டி கண்ட மனிதர்களில் முதலிடம் பிடிப்பவர் பேராசிரியர் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன் வரிசையில் இலங்கையை சேர்ந்த பேராசிரியர் க.சிவதம்பி.
அரசியல்வாதிகளை, புதினம் எழுதும் ஆசிரியர்கள் மூலம் ஆட்சியாளர்களை அசைக்க வைத்தது என்றால் அது பொதுவுடமை கட்சிகளின் இதழ்கள் என்பதையும் மறுக்க இயலாது. அனைத்து எழுத்துகளும் இலக்கியம் என்றாலும் கதை, கவிதை எழுதுபவர்கள் மட்டுமே இலக்கியவாதிகள், கட்டுரை ஆய்வுசெய்பவர்கள் போராளிகள் அல்லது கோட்பாட்டாளர்கள் என்ற பிம்பமும் கட்டமைக்கப்பட்ட காலமும் இக்காலம் என்பதையும் கவனித்தாக வேண்டும். கட்டுரைகளூம் கோட்பாட்டு ஆய்வுகளூம் சமூக அரசியல் மாற்றங்களை உருவாக்குகின்றன என்றால் சமூகத்தில் இறுக்கமான மூட கட்டமைப்பைத் தகர்க்காமல் தகர்த்து மல்லிகை செடியின் வேரில் உள்ள கொடிய நஞ்சு மருந்துக்குப் பயன்படுவதைப்போல ஆய்வுகளின் கோட்பாட்டோடு இயைந்து பயணிக்க வைக்கிறது கதை, கவிதைகள், மல்லிகை வேராக உள்ளது இந்த நூல்.
முத்துநாகு
No product review yet. Be the first to review this product.
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அரசியல்வாதி அல்லாத நபரில் அதிகம் பேட்டி கண்ட மனிதர்களில் முதலிடம் பிடிப்பவர் பேராசிரியர் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன் வரிசையில் இலங்கையை சேர்ந்த பேராசிரியர் க.சிவதம்பி