அயல் சினிமா ஆகஸ்ட், 2017 இதழ்
வெகுஜன சினிமா இதழ்களுக்கு சவால் விடும் அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்புடன் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக அயல் சினிமா ஆகஸ்ட் மாதம் (2017) முதல் வெளிவருகிறது.
‘அயல் சினிமா’ என்றவுடன் உலக சினிமா பற்றியது மட்டுமே இதழ்முழுக்க இருக்கும் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் திரைப்படங்கள்,
பிற இந்திய மொழி படங்கள் என உலகத் தரத்துக்கு உயர்ந்து நிற்கும் அனைத்து மொழிப்படங்களையும் சரியாகவும், படைப்பாளியின் நோக்கத்தை தெளிவாகவும் நமக்கு உணர்த்துவதே அயல் சினிமா!
அயல் சினிமா நவம்பர் 2017 இதழ்
1. என்னை பாதித்த உலக சினிமா- இயக்குநர் வசந்தபாலன்.
2. ஹாலிவுட்டுக்கு எதிராக ஒரு புரட்சி. டாக்மோ திரைப்பட இயக்கம் பற்றி இயக்குநர் அஜயன்பாலா
3. ஆன்மாவின் இசைத்தூதுவன் ஹான்ஸ் ஜிம்மர் -
இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரின் அற்புதமான உரையாடல். தமிழில் :ராஜ ராஜேஷ்வரி
4. தமிழ் சினிமாவில் ரவுத்திரம் பழகியவர்கள் - ஓவிய ஜீவா
என மிக முக்கியமான கட்டுரைகள் அடங்கிய சிறந்த இதழாக வெளிவந்துள்ளது.
No product review yet. Be the first to review this product.