Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விகடன் கல்வி மலர்

(0)
vikadan kalvi malar
Price: 175.00

Author
Weight
400.00 gms

பள்ளி மேற்படிப்பின் நிறைவுக் காலகட்டம் வாழ்வின் முக்கியமான பருவம். ஒவ்வொரு மாணவரும் தங்களின் இலக்கைத் தீர்மானிப்பது இந்தப் பருவத்தில்தான். இலக்கு, பயணம், ஆர்வம் என தங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியில் அடி எடுத்து வைக்கும் வளர் இளம் பருவத்தினருக்கு வழிகாட்டும் துணையாக மலர்ந்திருக்கிறது விகடன் கல்வி மலர். திசை தெரியாது திகைத்து நிற்கும் மாணவமணிகளை வருங்கால வி.ஐ.பி-களாக வார்த்தெடுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.