/files/ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க த-9-26-2023,5:53:32PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்)

(0)
Price: 150.00

In Stock

Book Type
ஆன்மிகம்
Publisher Year
2022
Number Of Pages
272
Weight
200.00 gms
1

தேடுவதை நிறுத்துங்கள்; தேடியது கிடைக்கும்.

2

மனித மனப் பூட்டுகளைத் எல்லாவிதமான
திறக்கும் சாவி, அன்பு ஒன்றே.



3

குழந்தைகள் களங்கம் இல்லாதவர்களாக
இருப்பதற்குக் காரணம், அவர்கள் எதைப் பற்றியுமே சிந்திக்காமல் இருப்பதுதான்.

4

உண்மை எப்போதும் நம் எதிரிலேயே உள்ளது. நாம்தான் குருடர்களாக இருந்துகொண்டிருக்கிறோம்.

5

விழிப்புடன் நாம் பயணிக்கும் பாதையே சரியான இலக்கைச் சென்றடையும்.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.