நம் மனதுக்கு நெருக்கமானவர்களின் பெயர் கொண்ட ஒருவரைச் சந்திக்கும்போது விடுகிறது. பயணத்தில் தென்படும் ஒரு பெயருக்காகவே அவர் மீது ஒரு நேசம் பிறந்து கடையின் பெயர்ப்பலகை நினைவுகளைக் கிளறி சிறு புன்னகையையோ துளி கண்ணீரையோ வரவழைத்து விடுகிறது. பிரபுவுக்கு ஜூடி என்ற பெயர் அப்படித்தான். அவன் ஜூடிகள் ஒவ்வொரு முறையும் அவனுடைய உலகத்தைத் தகர்த்து மீண்டும் புதிதாக எழுப்பி விட்டுப் போகிறார்கள். அப்படி அதிர வைத்த இரண்டு ஜூடிகளுக்குப் பிறகு சுவாரசியமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் அவன் வாழ்வில் முன்னறிவிப்பின்றி நுழைகிறாள் மூன்றாம் ஜூடி. அவள் அவனை என்ன செய்யக் காத்திருக்கிறாள்?
No product review yet. Be the first to review this product.