வாழ்வில் ஒருவனின் எல்லா பக்கங்களிலும் மிஞ்சி நிற்பது நட்பு எனும் ஆத்மார்த்தமான உறவு மட்டுமே. 60 வயதை தொட்டு விட்ட மூன்று தகப்பன்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்த நாவல் வழியாக அவர்களின் நண்பர்களை, நண்பர்கள் கொண்டிருந்த கருத்தியலை அதனால் விளைந்த மாற்றங்களை, குறிப்பாக மகன்களைப் பற்றி பேசும் கதை இது.
தமிழகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி ஊரின் சமகால அடையாளமாக கலவரம், ரவுடித்தனம், வெட்டுக்குத்து, சாதிக்கொலைகள் என்று போர்த்தப்பட்ட மோசமான சால்வைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்பது தான் நாவலின் கரு.
No product review yet. Be the first to review this product.