தீவிரமான ஈடுபாட்டைத் தம் வாழ்நாள் முழுமைக்கும் கொண்டிருந்தவர். இத்தமிழாக்கத்தின் மூலநூலான "Education and the significance of Life' என்ற நூல், அவர் எழுதிய கல்வி தொடர்பான நூல்களில் முதலாவதாக எழுதப்பட்ட மிக விளக்கமான நூலாகும். மிக உயர்ந்த மகத்துவத்தைக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே, கல்வியின் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்ற கிருஷ்ணமூர்த்தி யின் சிந்தனையை வலியுறுத்திக் கூறும் நூலாக, இந்நூல் அமைந்துள்ளது.
ஒழுங்குமுறை, அதிகாரமும் சுதந்திரமும், மெய்யுணர்வு, படைப்பாற்றலின் இயல்பு, கல்வியில் சமயத்தின் பங்கு என்பன போன்ற கல்வித் தொடர்பான பல்வேறு விஷயங்களை அவர் இந்நூலில் விரிவாக ஆய்வு செய்கிறார்.
No product review yet. Be the first to review this product.