"ஐரோப்பாவில் நீ உடல்நலம் குன்றிய ஏழையாக இருந்தால், உனக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, உடல் நலமற்ற நிலையிலும் நீ வேலைக்குப்போய் செத்து மடியலாம்; அப்படி இல்லையென்றால், நாளடைவில் அரசு நலத் திட்டத்தின் கீழ் வந்துகொண்டிருக்கும் உதவிகள் எல்லாம் படிப்படியாகக் குறைக்கப்படுவதனாலும் நீ செத்து மடியலாம்." எதுவார் லூயி
அரசு நலத் திட்ட அமைப்பில் காணப்படும் குறைபாடுகள் பிரான்சில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும், குறிப்பாக, முதலாளித்துவம் வலுப்பெற்றிருக்கும் நாடுகளில் ஏதோ ஒரு வகையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தெளிந்த நீரோடைபோன்ற நடையில் எதுவார் லூயி எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
No product review yet. Be the first to review this product.