அடுத்த நாள் காலை தொடங்கியும் அவர்களின் உதடுகள் பிரியவேயில்லை. கடல் நீர் வற்ற சூரியனின் கதிர்கள் மங்கிவிடும் போலும். பல அண்டங்கள் அழிந்து பல அண்டங்கள் தோன்றும் போலும். அவர்களின் கலவி ஒரு மாயமாக தொடர்ந்து இயங்கியது. அந்த முடிவில்லா காமம் நீண்டுகொண்டே சென்றது.
- நாவலிலிருந்து
No product review yet. Be the first to review this product.