எழுபது ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மூன்று தலைமுறைகளாக நீளும் சங்கிலித் தொடரான பழிவாங்கல் தொடங்குகிறது. தான் சுடப்படும் ஏப்ரல் கெடுவிற்குள் டயானாவைச் சந்திக்கிறான். டயானாவும் தனக்கு விதிக்கப்பட்ட இடம் சார்ந்த வரைமுறையை மீறுகிறாள்.
AVRIL BRISE என்னும் இந்நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பா.வெங்கடேசன்
No product review yet. Be the first to review this product.