நவீன கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் என்னை முழுமையாக சிலகால, ஆட்கொண்டிருந்த கவிஞர்கள், கவிதைகளை 'நான் பிறந்த க-வி-தை' தொடரில் எழுத வேண்டுமென்று நினைத்திருந்த நிலையில் எட்டு கட்டுரைகளோடு முடிப்பதே நேர்மையானதாகப்படுகிறது. சற்று நீட்டினாலும் பொய் தோன்றிவிடும்.
No product review yet. Be the first to review this product.