/files/Vilambaram Vera Level for website-12-29-2021,11:31:34AM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விளம்பரப் படம் வேற லெவல்

(0)
Vilambara padam vera level
Price: 400.00

In Stock

Book Type
Demy size
Publisher Year
2021
Number Of Pages
141
Weight
180.00 gms
“விளம்பரப் படம் என்பது குறைந்த நேரத்தில் படைக்கப்படும் ஒரு முழுத் திரைப்படம். அது, அரிசியில் தாஜ்மகால் செதுக்குவதுபோல் நுட்பமானது!”
- கவிப்பேரரசு வைரமுத்து

“இந்தப் புத்தகத்தில் தங்கள் விளம்பரப்பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் சினிமா மற்றும் ஊடகப் பாடங்களைக் கற்றுத்தரும் அத்தனைக் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கத் தகுதியுள்ள நூல் இது. மிகையில்லை!”
- பட்டுக்கோட்டை பிரபாகர்

“இத்தனை வருடங்களாக இவர்கள் நீடித்திருப்பதற்கு நல்ல ரசிப்புத் ?தன்மையோடும் சிந்தனையோடும் உள்ள, புத்தகப் புழுவாக இருப்பதே காரணம். எந்தவொரு விசயத்தை எடுத்தாலும் அதன் ஆதியை நன்கு அறிந்தவர்களாக இருப்பது ஜேடி&ஜெர்ரி அவர்களது வெற்றியின் ரகசியம்!”
- ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

“ஊடகத்துறை மாணவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், குறிப்பாக விளம்பரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பயனுள்ள நூல்!”
- சுரேஷ் பால், Head of the department (Retd),
Visual Communications, Loyola College, Chennai.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.