விமானப் போக்குவரத்து மற்றும் இந்திய வானிலை _ பருவநிலை பற்றி அறிய உதவும் நூலாக வடிவமைக்கப்
பட்டிருக்கிறது. வானிலை பற்றிய அறிவானது, இடி, மின்னல், மோசமான வானிலை, மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில்
விமானத்தைப் பாதுகாக்க உதவுகிறது
என்பதைச் சொல்வதோடு, விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான பயணத்துக்கு உதவுவதையும்
விவரிக்கிறது.