1940ல் அல்ஜீரியாவில் தாக்கியதாகச் சொல்லப்படும் பிளேக் நோய் ஏற்படுத்திய விளைவுகளை காட்சிப்படுத்தியிருக்கிறார் கமுய். வெறுக்கத்தக்க அம்சங்கள் இன்றி, ஆராதிக்கக்கூடிய எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன என்பதை இப்புதினம் விளக்குகிறது.
La Peste என்னும் இந்நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இருப்பவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்.
No product review yet. Be the first to review this product.