/files/Pennachi Wrapper-1-3-2022,3:46:55PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பெண்ணச்சி

(0)
Pennachi
Price: 130.00

In Stock

Book Type
Demy Size
Publisher Year
2021
Number Of Pages
104
Weight
140.00 gms

ஒரு பெண்எழுத்தாளரை ?கதை நாயகியாக எடுத்துக்கொண்டதற்கு காரணம் உண்டு. அவளது எழுத்துகளின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள், ?கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்குப் புரிதல் இருக்கும். அதைப் பார்த்து, புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார். 

ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிட ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான முரண்பாடுகளைக் கடந்து செல்ல இயலாதது அந்தப் பெண்எழுத்தாளரின் தோல்வியைத்தான் காட்டுகிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.