அவரவரது மனது, அவரவரது பார்வை, அவரவரவது உணர்வு, அவரவரது எழுத்து என்பதே இலக்கியம். அந்த வகையில் தனது உணர்வுக்குள் அகப்பட்ட பல விசயங்களை நமக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார் கா.உஷாராணி. இயற்கை மற்றும் உணர்வு சார்ந்த காட்சிப் படிமங்கள் கவிஞருக்கு அதிகமாகவே காணவும் உணரவும் கிடைத்திருக்கின்றன. யாவற்றையும் அப்படியே அவற்றின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ளும், மனநிலையினைக் கொண்டிருத்தலின் அவசியத்தைப் பேசுகின்றன இவரது கவிதைகள்.
No product review yet. Be the first to review this product.