/files/arunthathi-11-18-2020,12:42:21PM_100x100.jpeg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தோழர்களுடன் ஒரு பயணம்

(0)
Walking with the comrades , thozhargaludan oru payanam
Price: 130.00

In Stock

Highlights:
  • இப்புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட புத்தகம்
எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “தோழர்களுடன் ஒரு பயணம்”(Walking with the comrades) என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கிலம் பாடத்திட்டத்தில், பாடமாக வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் அந்த நூல் பாடதிட்டத்தில் இருந்து விளக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது நாம் அறிந்ததே.
2010ல் தமிழில் வெளிவந்த இந்த நூல் இப்பொழுது மீண்டு மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. இந்த நூலை தமிழகத்தின் ஒவ்வொரு பல்கலைகழகம், கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பொதுச் சமூகத்திடமும் இந்த புத்தகம் சார்ந்த ஒரு உரையாடலை நாம் உருவாக்க வேண்டும்.
தோழர்களுடன் ஒரு பயணம் - அருந்ததி ராய்
தமிழில் : அ.முத்துக்கிருஷ்ணன்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.