சீக்கியம்
என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு
உருவாக்கப்பட்டது என்பதையும், இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம்
என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும்,
அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குருக்கள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் குறித்தும்
இந்நூலின் முதற்பாதியில் நூலாசிரியர்கள் விடிவாகப் பேசுகின்றனர். பிராமணியம் என்னும்
அந்நியச் சக்தி முதலில் முகலாயர்களுடனும், பின்னர் ஆங்கிலேயர்களுடனும் கரம்கோத்து இந்த
மண்ணின் மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி அடக்கி ஆண்டது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார்கள்.
பீட்டர் ஃப்ரெட்ரிக் - பஜன்-சிங் ( Pieter Friedrich and Bhajan Singh )
தமிழில் : அனிதா என்.ஜெயராம்