இந்திய அரசியலமைப்பைப் பற்றிய இந்நூல், தமிழில், முழுமையாக, எளிய வடிவில் தரப்பட்டுள்ளது. தலைப்புகள், அலகுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அலகின் இறுதியிலும் மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டது மற்றும் TNPSC தேர்வில் கேட்கப்பட்ட, இந்திய அரசியலமைப்பு தொடர்பான வினாக்கள் இணைக்கப்பட்டது, யாவும் இந்நூலின் சிறப்பம்சங்கள் ஆகும்.
இந்நூல், TNPSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், இந்திய அரசியலமைப்பைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் எவரும், இந்நூலைத் தேர்வு செய்து படிக்கலாம். இந்நூலை அனைவரும் படித்துப் பயன்பெற வாழ்த்துக்கள்.
JENWIN Publication
No product review yet. Be the first to review this product.