நவீன காலகட்டத்தில் நாவலே காவியத்துக்கான வடிவமாக நிலைபெற்றுவிட்ட சூழலில், நெடுங்கவிதை அதைத் தன்னளவில் மறுவரையறை செய்ய முயற்சிக்கிறது. தமிழில் பிரமிளின் 'தெற்குவாசல்', கலாப்ரியாவின் 'எட்டயபுரம்', விக்ரமாதித்தனின் 'நவபாஷாணம்' போன்ற நெடுங்கவிதைகள் வெவ்வேறு விதங்களில் அம்முயற்சிகளில் வெற்றிகண்டிருக்கின்றன. ஷங்கர்ராமசுப்பிரமணியனின் 'இகவடை பரவடை' கவிதையையும் அவ்வரிசையில் பொருத்தலாம்.
- விஷால் ராஜா
No product review yet. Be the first to review this product.