பாபா சாஹேப் அம்பேத்கர் நேரடியாகத் திட்டமிட்டு எழுதிய நூல்களின் முன்னுரைகள் மட்டுமே தொகுக்கப் பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன. அவரின் நூல்களும், அவர் பற்றிய நூல்களும் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு கோணங்களில் வந்துகொண்டே இருக்க வேண்டும். அவர் விரிவான தளத்தில் வைத்து வாசிக்கப்படுகிறார் என்பதற்கான அர்த்தம் அதுவே. அந்த வகையில் அவருடைய நூல்களைத் தனித்தனியே படிப்பதைப் போலவே முன்னுரைகளை மட்டுமே தொகுத்துப் பார்க்க வேண்டுமென்ற அவாவின் விளைவே இந்நூல்.
No product review yet. Be the first to review this product.