/files/feromone 1 front-2-20-2023,3:21:23PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஃபெரமோன் குடுவை

(0)
கவிதைகள் - Poems
Price: 150.00

In Stock

Book Type
Demy Size
Publisher Year
2023
Number Of Pages
150
Weight
230.00 gms
தனித்துவ ஆளுமையர்களுக்கே
தனித்துவ மொழி ஆளுமையும்
தனித்துவ கவித்துவ ஆளுமையும்
ஒருங்கிணைத்து
வாய்க்கும்
ஓர்ம உயிர்ப்பு மொழி
கிட்டும்

இதோ 
‘சுசித்ரா மாரன்’ எனும் இவருக்கு
மிகச் செழுமையாய்
இந்த 
‘ஓர்ம உயிர்ப்பு மொழி’
கிட்டியிருக்கிறது.

எவரின் சாயலுமற்று இவரின்
சுயமாய்
இவருக்கு வாய்த்த மொழியாய்
இவரது
கவிதைகள் நெடுக 
இவரது
மொழிநடை
ஓடை வெள்ளத்தை எதிர்த்தோடும்
மீனின் தடமாய்...

நம்மை
வலைவிசறச் சொல்லும்
வசீகரத்தில் 
வாய்த்திருக்கிறது.

-அறிவுமதி
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.