Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விசாரணை

(0)
visaranai
Price: 325.00

Publisher
Book Type
நாவல்
Publisher Year
2019 மறு அச்சு
Number Of Pages
232
Weight
400.00 gms

விசாரணை

 

காஃகாவின் படைப்புகளில் வருவதுபோன்ற அபத்தமான அர்த்தமற்ற , இனம்தெரியாத, அச்ச உணர்வைத் தரும், அதிகார  வர்கம் சார்ந்த சூழல்களைக் குறிக்க Kafkaesque என்ற சொல்லே ஆங்கிலத்தில் உருவாகி இருக்கிறது. விசாரணை நாவலைப்போல முற்றுபெறாதா  காஃகாவின் படைப்புகளாக “கோட்டை, அமெரிக்கா” போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான ஆர்சென் வெல்ஸ் காஃப்காவின் ‘விசாரணை நாவலை(The Trial)திரைப்படமாக்கியிருக்கிறார். மற்றொரு இயக்குநரான ஸ்டீவன் சோடெர்பெர்க் காஃப்காவின் வாழ்க்கையோடு புனைவைக் கலந்து ‘காஃப்காஎன்ற திரைப்பட்த்தை இயக்கியிருக்கிறார்.

 ஃபிரான்ஸ் காஃப்கா            தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி 

மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.