மனிதர்களில் பெரும்பாலானோர்க்கு எஜமானர்களாக உள்ள விளம்பரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள ஒரு சாமானியனுக்கு வரலாறு, வணிகம், மனோதத்துவம் எனப் பல துறைகளையும் அறிய வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் இந்த அனைத்து நதிகளும் சங்கமிக்கும் பெருங்கடல்தான் விளம்பரங்கள். அதனால் அவை ஒவ்வொன்றையும் பற்றி கூடுமானவரை எளிமைப்படுத்தி கூறுகிறது இந்த நூல்.
No product review yet. Be the first to review this product.