1. வெற்றிக் கொடி கட்டு!
சாதாரண மனிதரை சாதனையாளராக்கும் சக்சஸ் பார்முலாக்கள், திருப்புமுனைகள் தான் நம்முடைய வெற்றி-தோல்வியை தீமானிக்கின்றன. வெற்றியடைந்த ஐம்பது சாதனையாளர்களின் வாழ்கையில் நிகழ்ந்த திருப்பு முனைகளைக் கதை வடிவில் தருகிறது இந்தபுத்தகம்.
ஆசிரியர் : சிபி கே. சாலமன்