Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வேலையைக் காதலி!

(0)
velaiyai kathali
Price: 180.00

Weight
250.00 gms

வேலையைக் காதலி!

பொறுமையின்மை, வெறுப்பு, அருவருப்பு, இயலாமை, தோல்வி மனப்பான்மை என சமகாலத்தின் தட்பவெப்பம் உற்சாகம் கொள்ள மறுக்கிற சூழலில் மிதக்கிறது. மலையாகக் குவிக்கப்படும் அவநம்பிக்கைக் குன்றின் மீதிருந்தே நம்பிக்கை அருவிகளைக் கொட்டவைக்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
வாழ்க்கைக்கான பொருளைவிடவும், வாழ்க்கையின் பொருள் குறித்து அழகாகப் பேசுகிறது.
எல்லாக் கோணங்களிலும் ஆரோக்கியமான பார்வையோடு திறந்த மனத்தோடு அணுகும் சூத்திரம் வெவ்வேறு வழிகளில் அடையாளப்படுத்தப்படுகிறது.
வேலையை ராஜிநாமா செய்தவர் கட்டுரை படித்து ராஜிநாமா கடிதத்தை கிழித்துப் போட்டு விட்டு வேலைக்கு திரும்பியது முதல், வேலை கிடைக்காமல் தற்கொலை செய்யப் போனவர் மனம் மாறியது வரை எண்ணற்ற தாக்கங்கள் ஏற்படுத்தியது தொடரின் நூல் வடிவம் இது.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.