வீழ்வே னென்று நினைத் தாயோ?
முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக..
ஈழத் தமிழ் அகதிகளின் அன்றாட வேதனைகளை வேர் அறுக்கும் முயற்சியாக ‘வீழ்வே னென்று நினைத் தாயோ? என்ற தலைப்பில், ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த தொடரோடு, மேலும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ள இந்த நூல், கொடுமை செய்வதையே கடைமையாகக் கொண்டுள்ள இனவெறி அரசின் வஞ்சக முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான முன்னோட்டம் இது.