மேடை நாடகத்தின் முப்பரிமான நிலைகளை உள்வாங்கிக் கொண்டு ஒலி என்ற ஒரே பரிமாணத்தில் மிளிருவதே வானொலி நாடகக் கலை. இந்நூலில் நூற்றுக்கும் மேலான தமிழ் வானொலி நாடகாசிரியர்களும் அவர்தம் வானொலி நாடக நூல்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் நாடக இலக்கிய வரலாற்றில் இது ஒரு முன்னொடி முயற்ச்சியாகும்.