உயிரைக் குடிக்கும் புட்டிநீர்
தமிழகத்தைவிட நீர் பற்றாக்குறையுள்ள பல இடங்கள் இந்தியாவில் இருந்தும் புட்டிநீர் விற்பனையில் நாட்டிலே மதலிடம் வகிப்பது தமிழ்நாடுதான். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்து வந்த மரபைச் சேர்ந்த நமக்கு இது எத்தகைய அவமானம்?
தூய்மையானது என நம்பி விலை கொடுத்து வாங்கும் பிட்டிநீர் இந்த உலகையும் நம் உடலையும் ஒருசேர குப்பையாக்குகிற மர்மங்களை அதை வாங்கி குடிக்கும் நாம் அறிவோம்:?
இதுவரை அறியப்படாத புட்டிநீரின் அதிர்ச்சி காரனமாக பக்கங்களை ஆதாரங்களுடன் உடைத்துப்பேசும் இந்த நூலை வாசித்தால், நம் மனசாட்சி இனி நம்முடைய வாழ்நாள் முழுவதும் பிட்டிநீரையே தொடவிடாது.