உயிர்த் தேன்
தி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது ‘உயிர்த் தேன்’. பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இரு நிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். அனுசுயா வெளிப்படையானவள். தனது இருப்பைக் கருத்துகளால் விளங்கிக்கொண்டவள்.