அன்சைஸ்
கலியுகத்திலே, சிரஞ்சீவித்துவம் பெற்ற பேரிலக்கியங்கள் என்றால் அது இரண்டே இரண்டுதான்.
ஒன்று பின்வருமாறு;
1*7=7
2*7=14
இன்னொன்று உள்வருமாறு.
எதிர்பார்த்தபடி 2012ல் உலகம் அழியாததைக்
கொண்டாடுவதன் பொருட்டு
வெளிவரும் பா.ராகவனின்
புதிய கட்டுரைத் தொகுப்பு.